நேற்று நீட் தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவர் யாரென்று தெரியுமா?

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு தன் அரசு பள்ளி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா அவர்களால் கடந்த வருடம் தத்தெடுக்க பட்டு படிக்க வைக்க பட்ட மாணவர் தான் ஜீவித் குமார்.
அமெரிக்காவில் உள்ள தோழர் காட்வின் 75000 ரூபாய் மற்றும் பலரிடம் சபரிமாலா அவர்கள் உதவி திரட்டி கடந்த ஒரு வருடமாக நாமக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் இந்த மாணவனை படிக்க வைத்துள்ளனர்.

தற்போது 664 மதிப்பெண் பெற்ற தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் இடம் பெற்றுள்ளார்
10வது பிறகு நீட் சிலபஸ் முழுமையாக கொடுத்தால் இன்னும் பல அரசு பள்ளி மாணவர்கள் வெல்வார்கள் என்கிறார் ஜீவித்.

இதற்கிடையே விசயம் தெரியாமல் பாத்திங்களா ஏழை மாணவர் வென்றுள்ளார் ஜி சாதனை, நீட் போலி போராளிகள் வேசம் களைந்தது. பிண அரசியல்வாதிகள் என சங்கிஸ் கூவிகிட்டு இருக்கானுங்கhttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
எந்த சபரிமாலாவை சமூக விரோதி போலி போராளினு கேவலமா திட்டி தீர்த்திங்களோ அந்த சபரிமாலா படிக்க வைத்த மாணவனை தான் தற்போது உங்க சாதனையா பரப்பிகிட்டு இருக்குறிங்க.

சபரிமாலா போன்ற சமூகநீதி ஆசிரியர்கள் உதவியால் தான் அரசு பள்ளி மாணவர் வெல்ல முடிந்ததே தவிர உங்க ஜி& #39;யால் அல்ல..
You can follow @memestamizhafb.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: