வாகமன்
சுற்றுலா தளத்திற்கு உடைய அம்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அதே சமயம் காற்று மாசுபாடு இல்லாத, வாகன இரைச்சல் சத்தம் இல்லாமல், எந்த ஒரு வணிக நோக்கங்கள் அதிகம் இல்லாமல் "ஆசியாவின் ஸ்காட்லாந்து" எனப்படும் ஒரே மலைவாசஸ்தலம் தான் இந்த வாகமன்.

இது சினிமாக்காரர்களின் ஃபேவரைட் சூட்டிங் ஸ்பாட், சிங்கம், தங்க மீன்கள் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்கள் மற்றும் சமீபத்தில் கடம்பன் படம் முழுவதும் இங்குதான் எடுக்கப்பட்டது. கோலிவுட், மல்லுவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் நிறைய படங்கள் இங்கு சூட்டிங் செய்யப்பட்டது.
இந்த சுற்றுலா தளத்தின் ஸ்பெஷல் vagamon meadows என்னும் அடுக்கடுக்கான புல்வெளி தளங்கள் தான். இந்தப் புல்வெளி முழுவதும் லெமன்கிராஸ் எனப்படும் ஒரு வகைப் புல்களால் ஆனது, இயற்கை காட்சிகள் நிறைந்த பள்ளத்தாக்குகள், பசுமை போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள், பைன் மரக்காடுகள்
அருவிகள் என இங்கே ஒரு இயற்கை அழகுப்புதையலே இருக்கிறது. சுருங்கச் சொன்னால் இயற்கை தாயின் கன்னிமகள் இந்த வாகமன். இது கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் உள்ளது. குமுளியில் இருந்து 55KM தொலைவில் உள்ளது. குமுளியில் இருந்து செல்ல மூன்று வழிகள் உள்ளன நீங்கள் வண்டிப்பெரியார்
வழியை தேர்ந்தெடுக்கவும். ஏனெனில் போகும் வழியில் மூன்று முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
முதலில் பருந்தும்பாறை குமுளியிலிருந்து 26KMல் இது உள்ளது வண்டிப்பெரியார் ஊரிலிருந்து இடது பக்கமாக செல்ல வேண்டும் இங்கு ஒரு அற்புதமான வியூ பாயிண்ட் உள்ளது இங்குள்ள தாகூர் சிலையின் மேல் ஏறி

நிற்பது விருப்பமான ஒன்று. அங்கிருந்து 16KM தூரத்தில் வலஜம்கணம் அருவி வரும்.போட்டோ எடுத்துக்கொள்ள அருமையான இடம் அங்கிருந்து 5KM தொலைவில் பாஞ்சாலிமேடு வியூபாயிண்ட் உள்ளது இதுவும் பார்க்க வேண்டிய சுற்றுலா தளம் தான். இதை ரசித்து விட்டு 34KMல் குட்டிக்கணம் வழியாக வாகமான் வந்தடையலாம்
பொதுவாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பைன் பாரஸ்ட் மற்றும் மொட்டகுன்னு மட்டும் பார்த்துவிட்டு இங்கு ஒன்றுமே இல்லை என்று ஏமாந்து செல்கின்றனர். அவர்களது எண்ணம் தவறு, இங்கு தனித்துவமான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் நிறைய இருக்கின்றன. அவையெல்லாம் இயற்கையின் மடியில் ஒளிந்து
கிடக்கின்றன.எல்லா ஸ்பாட்டுகளுமே உள்ளடங்கி, மேலேறி இருக்கிறது எல்லாமே மலைப்பாதைதான் உங்களது சொந்த வாகனத்தில் செல்வது புத்திசாலித்தனமல்ல, ஆப் ரோடு பயணத்திற்கு இங்கு நிறைய ஜீப்புகள் இருக்கின்றன. வாடகையும் ரொம்ப கம்மிதான். நீங்கள் வாகமண் சேர்ந்தவுடன் அங்கு உள்ள தங்கும் விடுதியில்
சிறிது ஓய்வெடுத்து உங்களது வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஒரு புது அனுபவத்திற்கு தயாராகுங்கள்.
வாகமன் முக்கியமான சுற்றுலாதளங்களைப் பற்றி பார்ப்போம்.

உளுப்புன்னி TOP STATION வியூபாயிண்ட்
நீங்கள் எத்தனையோ off-road ஜீப் சவாரி போயிருப்பீர்கள். ஆனால் இந்த சுற்றுலா ஸ்பாட்டுக்கு போகும் ஜீப் சவாரியை உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. முழுக்க முழுக்க மலைப்பாதை, இரண்டு பக்கமும் ஆளுயர புல்வெளிகள், இடையிடையே வரும் ஆறுகள்,

காதை உரசிச் செல்லும் பனி மேகங்கள் என்று அற்புதமான அனுபவம். இந்த இடம் off-road பைக்ரைடுக்கு தலை நகரமாக திகழ்கிறது. இந்த இடம் வாகமணியிலிருந்து 12 கிலோ மீட்டர்தான் இது வாகமொன் இன் முதன்மை சுற்றுலாத் தளம்
பால்ஒழுகும் பாறை
இது வாகமணிலிருந்து இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . என்னங்க தண்ணி ஊத்துறது வந்து பால் மாதிரி இருக்கும் அதானே அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா.
இத நேர்ல பார்த்தா உங்க எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள் உண்மையிலேயே பால் கொட்டுவது மாதிரி இருக்கிறது

BARREN HILL (மொட்டகுண்ணு)
வாகமான் மிடாஸ் என்னும் அடுக்கடுக்கான குன்றுகள் கொண்ட புல்வெளி மலைத்தொடர் தான் இந்த இடம். இதன் உள்ளே சென்றால் நமக்கு நேரம் போவதே தெரியாது இதன் ஓரிடத்தில் சிறிய ஏரியில் படகு சவாரி செய்யலாம் சிறுவர்களுக்கான நீர் விளையாட்டு நிறைய உள்ளது.

இங்குள்ள அலுவலகத்தில் அனுமதி வாங்கி இரவில் நாம் டென்ட் போட்டு தங்கி கொள்ளலாம். கண்டிப்பாக அது புதுவித அனுபவமாக இருக்கும்.BERREN HILLக்கு எதிர்ப்புறம் ஒரு வியூபாயிண்ட் உள்ளது சாயங்கால நேரத்தில் இதன் அழகு மிகவும் அருமையாக உள்ளது
பைன் வேலி
ஊட்டி, கொடைக்கானலில் இருப்பது போல் இங்கும் பைன் மரக் காடுகள் உள்ளன. நீங்கள் மெயின் என்றன்ஸ்ல் சென்றால் வழக்கமான பைன் மர காடுகளை காணலாம். ஆனால் நீங்கள் லோயர் பைன் வேலி எங்கு இருக்கிறது என்று கேட்டு செல்லுங்கள் ரொம்பவே வித்தியாசமான பைன் மரக் காடுகளை காண்பீர்கள்

அருகிலேயே ஒரு ஆறு ஓட அந்த ஆற்றின் கரையிலேயே நாம் நடந்து செல்லும்போது மிகவும் ரம்மியமான காட்சியாக இருக்கும்.
Lower Pine Valley https://maps.app.goo.gl/ZsoW6tBSNFhpZaeX7">https://maps.app.goo.gl/ZsoW6tBSN...

கப்பக்கண்ணம் தனல்
இது வாகமண்ணில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இருட்டான குகையிலிருந்து தண்ணீர் வருவது பார்ப்பதற்கே ரொம்பவும் அழகாக உள்ளது இதன் அருகே நீங்கள் குளிக்கலாம்

வாகமண் ஏரி
இந்த இடம் வாகமண்ணில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஏரிக்கு அந்தப்புறம் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் அதன் இடையில் இருக்கும் பாலம், அங்கு ஒரு சிறு வீடு அட்டகாசமான லொகேஷன் ஏரியில் உல்லாசமாக போட்டிங் போகலாம்.

சூசைட் பாயிண்ட்.
வாகமனில் இருக்கும் & #39;V& #39; வடிவிலான சூசைட் பாயிண்ட் மற்ற மலைவாசஸ்தளங்களில் நாம் பார்ப்பதை விட மிகவும் அபயாகரமானது. கடுமையான ட்ரெக்கிங் செய்த பிறகே அடையமுடியும் இந்த இடத்தின் மேல் இருந்து பார்க்கும் போது உயிரை உறையவைக்கும் பயம் நமக்கு தோன்றும்.

பாராகிளைடிங்
பாராகிளைடிங் கேரளாவில் வாகமனில் மட்டுமே இருக்கிறது
பாராக்ளிடிங் செய்வதற்கு ஏற்ற புவியமைப்பும், பருவநிலையும் இங்கே இருப்பதால் இங்கிருக்கும் & #39;அம்ருதமேடு& #39; என்ற இடத்தில் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும் பாராக்ளிடிங் களைகட்டுகிறது

மர்மலா அருவி
இந்த அருவி வாகமண்ணிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது இதற்கு செல்ல சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும்.
நடந்து சென்ற களைப்பு அருவியை கண்டவுடன் ஓடிவிடும் .

வாகமானின் மற்றுமொரு தனி சிறப்பு இங்கு மும்மதங்களின் புனித ஸ்தலங்கள் உள்ளன
குருசுமலை
வாகமன்ல் இருந்து 10Km தூரத்தில் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் உள்ளது 1904ம் ஆண்டு எஸ்தப்பாய் என்ற பாதிரியார் ஒரு மிகப்பெரிய புனித வெளிச்சத்தை இங்கு கண்டதாக கூறப்படுகிறது.

முருகன் ஹில்
இங்கு மலை மேல் ஒரு பெரிய மயில் சிலை உள்ளது. இங்கு முருகன் மயில் வாகனத்தில் வந்து இறங்கியதாக ஒரு ஐதீகம் இது குருசுமலைக்கு மேலே அமைந்துள்ளது

தங்கல் பாறை
கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்த ஹஷ்ரத் ஷேக் ஃபரூதீன் பாபா எனும் முனிவர், இந்த இடத்தில்தான் ஜீவசமாதி அடைந்ததாகச் சொல்கிறார்கள். முஸ்லிம் திருவிழாக்களின்போது இங்கு தரப்படும் ‘கஞ்சுசக்கார்’ என்னும் இனிப்பு வகை பிரசாதம் செம ஃபேமஸ்

கோலாகல மேடு வியூ பாயிண்ட்
இது தங்கல் பாறையின் அருகே உள்ள ஒரு அற்புதமான காட்சிமுனை. அழகிய பள்ளத்தாக்கு மற்றும் புல்வெளிகளை நாம் ரசிக்கலாம்

வாகமண் சில டிப்ஸ்:-
மேற்கூறிய சுற்றுலாத்தலங்கள் முழுவதையும் பார்க்க கண்டிப்பாக உங்களுக்கு மூன்று நாள் தேவைப்படும். வாகமண் இப்போது வளர்ந்து வரும் சுற்றுலா தளம் என்பதால் அங்கு லாட்ஜ் டைப் தங்கும் விடுதிகள் குறைவுதான் ஆனால் நூற்றுக்கணக்கான வில்லா டைப் ஹோம் ஸ்டே உண்டு.

நீங்கள் குடும்பத்துடன் சென்று தங்கி அங்கேயே சமைத்தும் சாப்பிடலாம் அவ்வாறு தங்குதல் ஒரு முழுமையான ஓய்வாக உங்களுக்கு கிடைக்கும். மதுப் பிரியர்களுக்கு வாகமண்ணில் ஒயின் ஷாப் கிடையாது. பைன் பாரஸ்ட் என்றன்ஸ்ல் ஒரு பார் உள்ளது ஆனால் அங்கு பீர் மட்டுமே கிடைக்கும்.
வாகமண்ல் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் ஒயின்ஷாப் உள்ளது அதனால் நீங்கள் போகும்போதே வாங்கி கொண்டு சென்றால் நல்லது.
ஜீப் வாடகைக்கு எடுக்கும்போது ஒரு நாள் வாடகை முழுவதுமாக பேசி விடுங்கள் கண்டிப்பாக பேரம் பேசிக் குறைக்கலாம். அங்கு சாப்பிட ரெஸ்டாரன்ட் அதிகம் கிடையாது

வாகமன் டவுனில் இரண்டு ஹோட்டல்கள் உள்ளன இங்கு எல்லா இடமும் சுற்றிப் பார்த்தபின் உங்களிடம் ஒரு நாள் எக்ஸ்ட்ராவாக இருக்கிறது என்றால் கண்டிப்பாக அருகில் உள்ள இடுக்கி டேம் சென்று சுற்றிப் பார்க்கும் இது பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில் முக்கியமானது. இது வாகமொன்ல் இருந்து 55
கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நீங்கள் இடுக்கி டேமில் இருந்து கட்டப்பன வழியாக குமுளி வந்துவிடலாம். இந்த லாக்டோன் முடிந்தவுடன் கண்டிப்பாக குடும்பத்துடன் பட்ஜெட் டூர் போகவேண்டும் என்றால் வாகமன் தான் சரியான தேர்வு கண்டிப்பாக போய் அனுபவித்து பாருங்கள்
வாகமன் விடுதிகள்
தனித்தனியாக வில்லா வாகமன் ஏரியா முழுவதும் நிறைந்து கிடக்கிறது எல்லாமே ஒரே டைப் பங்களாக்கள். சர்வீஸ் செய்வதற்கு யாரும் கிடையாது சாவியை ஒப்படைத்து மீண்டும் அடுத்தநாள் வந்து பெற்றுக்கொள்வார்கள் சாப்பாடு மற்றும் பிற சேவைகளுக்கு நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்

Daffodils Garden Resort
Pathippally - Kottamala Rd, Ulluppooni, Vagamon
089778 92444
https://maps.app.goo.gl/bPQjsMnyDMpBCCFz7">https://maps.app.goo.gl/bPQjsMnyD...

The Nest
The Nest Homestay
Paalozhukumpaara Waterfalls Road, Kaavakulam,, Vagamon,
095627 55222
https://maps.app.goo.gl/5UyaSzncmAonWFxMA">https://maps.app.goo.gl/5UyaSzncm...

Ave Meadows Vagamon
Ave Meadows Vagamon
Vagamon,
062828 33838
https://maps.app.goo.gl/hMpGeF5QX8MFQU447">https://maps.app.goo.gl/hMpGeF5QX...

Woodlands Casa
Woodlands Casa
Kottamala, Road, near Daffodils
096560 22227
https://maps.app.goo.gl/zXFQ4LG9AaP22vCQ8">https://maps.app.goo.gl/zXFQ4LG9A...

Pine view homestay vagamon
Paalozhukumpaara Waterfalls Road, Kavukulam,Kolahalamedu,
https://www.google.com/travel/hotels/s/Cm1c">https://www.google.com/travel/ho...

Orion County
Orion County Vagamon
Pullikkanam - Elappara Rd , Rice Rock, Vagamon
086063 29992
https://maps.app.goo.gl/fs6n5csR3PApw9Nv7">https://maps.app.goo.gl/fs6n5csR3...

Le Collines Resort
Masco Tea Factory, Road, Vagamon,
https://www.lecollines.com/ ">https://www.lecollines.com/">...

Zostel Vagamon
Zostel
Kurisumala Ashram Junction, Vazhikkadavu, Winter Vale Rd, Vagamon
022 4896 2269
https://maps.app.goo.gl/KxWv3Zit2PjP6ZN47">https://maps.app.goo.gl/KxWv3Zit2...

பேச்சுலர்களுக்கு பார்ப்போம். நண்பர்களுடன் வந்து தங்குவதற்கு இங்கு வாகமன் டவுனில் நிறைய லாட்ஜ்கள் உள்ளன ஒருநாள் வாடகை ஒரு நபருக்கு 300 ரூபாய் முதல் இருக்கிறது.