சசிகலாவோட பங்களா வாசல்ல வருமான வரித்துறை ஒட்டியிருக்குற நோட்டீஸ்ல பங்களா "ஸ்ரீ ஹரி சந்தனா எஸ்டேட்ஸ்"ங்கிற நிறுவனத்தோட பேர்ல இருக்கு.

அந்த நிறுவனத்தை பத்தின விவரங்களை பார்த்தா, பழைய டைரக்டர்ஸ் லிஸ்ட்ல "சோ ராமசாமி"ன்னு ஒரு பேரு வருது!

https://www.thecompanycheck.com/company/sri-hari-chandana-estates-private-limited/U70102TG1995PTC019647">https://www.thecompanycheck.com/company/s... https://twitter.com/NairShilpa1308/status/1301064568072937477">https://twitter.com/NairShilp...
சோ ராமசாமி பேர்ல இருந்த வேறு சில நிறுவனங்கள்

இயக்குனராக நியமிக்கப் பட்ட நாள் எல்லாமே சொல்லி வெச்ச மாதிரி டிசம்பர் 16, 2011 !!

அந்த சமயத்துல என்ன நடந்ததுன்னு ஊகிக்க முடியுதா?

https://www.thecompanycheck.com/people-profile/cho-srinivasan-ramasamy/associated-company-shares/02226714">https://www.thecompanycheck.com/people-pr...
அந்த சமயத்துல இதுதான் நடந்துச்சு!

https://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-expels-sasikala-clan-from-party/article2728651.ece">https://www.thehindu.com/news/nati...
சில நிறுவனங்கள் சசிகலா பேர்ல கொஞ்ச நாள் இருக்கு. சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியே அனுப்பப்பட்ட பிறகு, அது கொஞ்ச நாள் சோ ராமசாமி பேருக்கு போகுது. சசிகலா திரும்பி வந்த உடனே, மறுபடியும் அதெல்லாம் சசிகலா பேருக்கு மாறுது. ஆனா இதெல்லாம் அம்மாவுக்கு தெரியாமலேயே நடந்துச்சு! நம்புங்க!
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: