ஒரு Nano கார் . ஹைவேல பழுதாகி நின்னிருச்சு.
அதுக்கு உதவி செய்ய ஒரு Audi கார் ஓனர் முன்வராரு
" நான் உங்க Nano வ அடுத்த ஊர் வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன் . எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுன்னு தோணினா நீங்க உங்க ஹெட்லைட்ட பிளாஷ் பண்ணுங்க. "ன்னாரு..
டோயிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போயிருக்கும் போது அந்த Audi கார ஒரு BMW கார் செம வேகத்துல ஓவர்டேக் செய்யிது.....Audi கார்காரர் காண்டாயிடுராரு,.... " Audi கார BMW கார் ஓவர்டேக் பண்ணுறதா? "
ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி ...
150 கிலோமீட்டர் ஸ்பீடு ...
Nano க்காரர் லைட்டப் போட்டுப் போட்டு அணைக்கிறாரு.
Audi காரர் கண்டுக்கவே இல்ல....
இதப் பாத்த ஒரு போலீச்க்காரர் தன்னோட வாக்கி டாக்கிய எடுத்து அடுத்த செக் போஸ்ட்டக் கூப்பிட்டு சொல்றாரு..
*"ஒரு Audi காரும், ஒரு BMW காரும் போட்டி போடுறாங்க 150 கிலோமீட்டர் ஸ்பீடு. முக்கியமான விஷயம் என்னன்னா? ஒரு Nano கார் அவங்கள ஓவர்டேக் பண்ண லைட்ட அடிச்சுக்கிட்டே பின்னாடியே விரட்டிக்கிட்டு போகுது ...*
அதிமுக - திமுக போட்டியில் அதிமுகவின் வாலில் கட்டப்பட்டுள்ள பாஜகவை இவ்வளவு சரியாக படம் பிடித்துள்ளதாக தாங்கள் கருதினால் கம்பெனி பொறுப்பல்ல.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😚" title="Kussgesicht mit geschlossenen Augen" aria-label="Emoji: Kussgesicht mit geschlossenen Augen">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😚" title="Kussgesicht mit geschlossenen Augen" aria-label="Emoji: Kussgesicht mit geschlossenen Augen">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😟" title="Besorgtes Gesicht" aria-label="Emoji: Besorgtes Gesicht">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😟" title="Besorgtes Gesicht" aria-label="Emoji: Besorgtes Gesicht">
You can follow @parthichandar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: