OBC Reservation என்ன தான் பிரச்சனை? Explained From Basic :
OBC Reservation அப்படின்னா என்ன?
நம் தமிழ்நாட்டில் BC,MBC என சொல்லுவோம்.மத்திய அரசு இந்த BC+MBC =OBC என சொல்லுவாங்க.
சரி இப்போ என்ன தான் பிரச்சனை?
மேல சொன்ன OBC Reservation-AIQ& #39;ல் கொடுக்கவில்லை என்பது தான் பிரச்சனை.

அது என்ன AIQ?
AIQ - All India Quota
அதாவது நம்மTN& #39;ல் 23 Govt Med Coll- இருக்கு.இதுல
UG Seats-15 %
PG Seats-50 %
நம்ம இந்த AIQ& #39;க்கு கொடுத்துவிட வேண்டும்,அப்படிAIQ& #39;க்கு போகும் சீட்ஸ்-தமிழ்நாட்டை தாண்டி மற்ற எந்த மாநிலங்களில் இருந்து வந்து மருத்துவம் படிக்க வழி வகை செய்யும்.

நீங்க கேட்கலாம் நம்ம தமிழ்நாட்டில்,நம்ம அரசு உருவாக்கிய கல்லூரிகளில் உள்ள இடத்தை நாம AIQ& #39;க்கு கொடுக்க வேண்டுமா ஏன் ?
காரணம் 1984& #39;ல் உச்சநீதிமன்றம் Dr. Pradeep Jain Vs Union of India வழக்கில்,ஒரு உத்தரவு போட்டாங்க,இந்த மாதிரி AIQ& #39;க்கு சில Seats நீங்க கொடுக்க வேண்டும் என!

சரி நாம தான் சொன்ன UG,PG Medical Seats கொடுத்துடுறோம்ல,பின்ன என்ன சிக்கல்?
இப்போ இந்த UG,PG Medical Seats நம்ம கிட்ட இருந்து, AIQ& #39;க்கு கொடுக்காம இருந்தா என்ன நடந்து இருக்கும் என பார்ப்போம்!
நம்ம தமிழ்நாடு இட ஒதுக்கீடு படி நாம இங்க பிரிச்சி கொடுத்து இருப்போம்! அது எப்படி?

தமிழ்நாடு இட ஒதுக்கீடு :
BC-30 %
MBC-20 %
SC-18 %
ST-1 %
இப்படி நாம பிரிச்சி கொடுத்து இருப்போம்.
ஆனா இந்த AIQ& #39;க்கு நாம UG,PG Medical Seats,பிரிச்சி கொடுப்பதால்,மத்திய அரசு நம்ம தமிழ்நாடு இடஒதுக்கீடு (69%) முறைப்படி பிரிச்சி கொடுக்காம இருக்குறாங்க.

அல்லது அவங்க வச்சி இருக்குற OBC 27+SC 15+ST 7.5+EWS 10 இந்த முறைப்படி தான் கொடுப்பேன் என்கிறார்கள்.
OBC Reservation& #39;க்கு குறைந்தது அவங்க முறைபடியும் கூட,கொடுக்கவில்லை இது தான் சிக்கல்!
நம்ம இட ஒதுக்கீடு முறை 69% (High) ,அப்படி அவங்க கொடுக்க முடிவெடுத்தாலும்

அவங்க முறை நம்மை விட கம்மியாகவும் இருப்பதும் நமக்கு நஸ்டத்தை கொடுக்கிறது.
இப்போ சரியா இந்த OBC Reservation& #39;ல் என்ன சிக்கல்?
மேல சொன்ன மாதிரி OBC-பிரிவுக்கு மத்திய அரசு AIQ& #39;ல் இட ஒதுக்கீடு செய்யவில்லை என்பது தான் சிக்கல்.

2005& #39;ல் இருந்து
SC,ST பிரிவுக்கு இட ஒதுக்கீட்டை
SC-15 %
ST- 7.5 %
என AIQ& #39;ல் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என அதே உச்சநீதிமன்றம் உத்தரவு கொடுத்துவிட்டது.அப்போவும் OBC Reservation கொடுக்கவில்லை.இப்போவும் OBC Reservation இல்லை.

சரி,இதனால தமிழ்நாட்டில் இருக்கும் OBC-பிரிவு மக்களுக்கு எவ்வளவு இழப்பு?
அந்த Data கீழே கொடுக்குறேன்.அந்த புள்ளி விவரம் பட்டாளி மக்கள் கட்சி நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்த விவரம்.
இப்போ என்ன தான் சொல்றாங்க,கொடுக்குறேன் என சொல்றாங்களா இல்ல முடியாது என சொல்றாங்களா??

ரைட்,இப்போ இந்த வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருக்கு!
MCI-Medical Council of India நீதிமன்றத்தில் என்ன சொல்லி இருக்காங்கனா.
எப்படி 2005& #39;ல் உச்சநீதிமன்றம் SC/ST பிரிவுக்கு முறையே 15% மற்றும் 7.5 % AIQ& #39;ல் இட ஒதுக்கீடு கொடுங்க என உச்சநீதிமன்றம் சொல்லி இருக்காங்களோ

அதே மாதிரி அவங்க சொல்லட்டும் கொடுத்துடலாம் என சொல்லி இருக்காங்க.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன சொல்றாங்க?
நாங்க கொடுத்துவிடுகிறோம் என தான் சொல்றாங்க.ஆனா இங்க ஒரு சிக்கல் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு 50 % தாண்ட கூடாது என சொல்லி இருக்கிறது.ஆக நாங்க இட ஒதுக்கீடு கொடுத்தால்

கொடுத்தால் 50 % க்கு உள்ளே தான் கொடுப்போம் என சொல்றங்க.
அவங்க கணக்கு படி பார்த்தா,
OBC-27%
SC-15%
ST-7.5%
EWS-10%
என போய் முடியும்.
(EWS-சேர்த்தா அவங்க கணக்கு படி கூட 50 % தாண்ட தான் செய்யும்!)
திமுக என கேட்குறாங்கனா 50% OBC Reservation& #39;க்கு மட்டும் வேணும் என கேட்குறாங்க!

ஏன்னா நம்ம தமிழ்நாட்டில் அதுக்கு வழி இருக்கு,நம்ம இட ஒதுக்கீடு முறை அதுக்கு வழி செய்து கொடுத்து இருக்கு.
இதுல Take Away என்பது என்ன?
OBC Reservation என்பது இன்னைக்கு வந்து யாரும் AIQ& #39;ல் இருந்து பிடிங்கி கொண்டது அல்ல.இதுவரை கொடுக்கப்பட்டு வரவில்லை.

ஆனா அது நம்ம உரிமையாக இருக்கும் பொழுது,அதை கேட்பது நம்ம கடமை.
இரண்டாவது இதனால் நாம் இத்தனை ஆண்டுகளா இழந்தது எவ்வளவு என்பதையும் கீழே கொடுக்கிறேன்.
இத்தனை ஆண்டுகள் ஏன் OBC Reservation கொடுக்கவில்லை என தேடி போனால்

இந்த கட்சியும்,அந்த கட்சியும் மாற்றி மாற்றி வழக்கையும்,வேற சில காரணங்களையும் சொல்றாங்க.அதை எழுத ஒரு யுகமே தேவைப்படும் :((
இந்த Thread OBC Reservation-அப்படினா என்ன? என்ன நடந்து கொண்டு இருக்கு என வழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக Basic மட்டுமே!