கலாட்டா @vikramgalata தொடர்பு கொண்டு பேசினேன் திரு. @MaridhasAnswers வீடியோ விற்கு அவர் எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவருடைய நிலைப்பாடு என்ன என்று கேட்க தொடர்பு கொண்டேன். அவர் நான் யார், மொபைல் எண் யார் கொடுத்தார் என்று கேட்டுவிட்டு பிறகு (1/6)
கூப்பிடுறேன் சொல்லி துண்டித்து விட்டார். What& #39;s app ல் தொடர்பு கொண்ட போதும் பதில் இல்லை. அதனால் சமூக வலைத்தளத்தில் கேட்கிறேன். 1.திரு. மாரிதாஸ் கூறியதில் என்ன தவறு. அவர் முடிந்தால் நேர்மையாக செய்தியை வெளியிடுங்கள் என்கிறார் இல்லை என்றால் இந்த துறையை விட்டு வெளியேறுங்கள் (2/6)
என்கிறார். அதற்குள் அவர் மிரட்டுகிறார், குரவளையை நெரிக்கிறார் என்றால் என்ன. 2. அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன் தன் காலணியை ஒரு சிறுவனை வைத்து அணிந்த போது (இது கண்டனத்துக்குரிய செயல்) பொங்கிய இவர் இப்போது DMK MLA பட்டியலினத்தவரை தன் செருப்பை தூக்கி வர சொன்ன போது ஏன் (3/6)
கேட்க வில்லை. (இதை தானே மாரிதாஸ் சொன்னார். ஊடகங்கள் ஒரு தலை பட்சமாக உள்ளது என்று)
3.DMK இளைஞரணி நிர்வாகி ஒரு பெண்ணை வண்புணர்வு செய்து கொலை செய்ய பட்ட போது இவர்கள் சார்பில் ஒரு செய்தி கூட வரவில்லை. ஏன் இவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டும் தான் பொங்குவார்களா? (4/6)
3.DMK இளைஞரணி நிர்வாகி ஒரு பெண்ணை வண்புணர்வு செய்து கொலை செய்ய பட்ட போது இவர்கள் சார்பில் ஒரு செய்தி கூட வரவில்லை. ஏன் இவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டும் தான் பொங்குவார்களா? (4/6)
4.ஒரு காவலர் நீதிபதியை ஒருமையில் பேசியதற்கு திரு. @rajinikanth அவர்களின் DARBAR படத்தை தொடர்பு படுத்தி பேசிய இவர்கள் எல்லாம் ஏன் உண்மையில் நடந்த செயலுக்கு கண்டனம் செய்யவில்லை?
என்ன @vikramgalata சார் இனியாவது அறம் வெல்ல வழி விடுவீர்களா? (5/6)
என்ன @vikramgalata சார் இனியாவது அறம் வெல்ல வழி விடுவீர்களா? (5/6)