பொது மகளிர் ஜாதியை இப்படித்தான் உருவாக்கி இருக்குமோ #பார்ப்பனீயபீடை

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Down pointing backhand index" aria-label="Emoji: Down pointing backhand index">கதை வழி செய்தி:

இரவு நேரம்.
அக்ரஹாரத்தில்
ஒரு வீட்டின் வாசலில் பிச்சைக் கேட்டு ஒரு பிரம்மச்சாரி பார்ப்பான் ஒருவன் நின்றிருந்தான்.

ஆனால் பிச்சைப் போட யாரும் வரவில்லை.
வீட்டிற்குள் ஒரே பரபரப்பாக இருந்தது.

1/N
அந்த வீட்டுப் பெண்ணுக்குப் பிரசவ நேரமாக இருந்தது. பிரசவ வலியால் அந்தப் பெண் துடித்துக் கொண்டிருந்தாள்.
கூக்குரலிட்டாள்.கதறினாள்.

அப்போது ஒரு ஆசாமி வாசலில் நின்ற பிச்சைக்காரனை முட்டித் தள்ளிவிட்டு உள்ளே போக முயன்றான்.ஆனால் பிச்சைக்கார பிரம்மச்சாரி அவனை போக விடாமல் தடுத்தான்.

2/N
"என்னை விடு.
நான் போக வேண்டும். எனக்கு இந்த வீட்டிற்குள் ஒரு சோலி இருக்கிறது" என்று வந்த ஆசாமி முரண்டு பிடித்தான்.

"நீர் யார்? உமக்கு என்ன அப்படி அவசர சோலி" என்று பிச்சைக்கார பிரம்மச்சாரி கேட்டான்.

"நான் தான் பிரமதேவன். இப்போது இந்த வீட்டிற்குள் புதிதாக ஒரு ஜீவன் பிறக்க

3/N
இருக்கிறது. நான் போய் அதன் தலை எழுத்தை எழுத வேண்டும். என்னைப் போக விடு!" என்று பிரம்மா திமிறினான்.

"ஒரு நிபந்தனை.
அதற்கு உட்பட்டால் உம்மைப் போக விடுகிறேன்" என்றான் பிச்சைக்கார பிரம்மச்சாரி.

"என்ன நிபந்தனை? சீக்கிரம் சொல்" என்று அவசரப்படுத்தினான் பிரமதேவன்.

4/N
"நீ வெளியே வரும்போது அந்தப் புது ஜீவனின் தலையில் என்ன எழுதினாய் என்று எனக்குச் சொல்லவேண்டும். சம்மதமா?" என்று கேட்டான் பிச்சைக்கார பிரம்மச்சாரி.

"சரி, சொல்கிறேன்.
ஆனால் நீ அதை யாரிடமும் வெளியே சொல்லக் கூடாது" என்றான் பிரம்மா.
அதற்குச் சம்மதித்துப் பிச்சைக்காரன் பிரமதேவனை

5/N
வீட்டிற்குள் போக விட்டான்.

சற்று நேரத்தில் "குவா! குவா!" என்று குழந்தை அழும் சத்தம் கேட்டது.
சுகப் பிரசவம்.
வீட்டிற்குள் ஒரே ஆரவார மகிழ்ச்சி.
சிரிப்பும் கொண்டாட்டமும்.

பிரமதேவன் வெளியே வந்தான்.
பிச்சைக்கார பிரம்மச்சாரி அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டான்.

6/N
"என்ன எழுதினாய்? சொல்லிவிட்டுப்போ"என்று வழிவிட மறுத்தான்.

"பிறந்தது பெண் குழந்தை.அது வளர்ந்து பெரியவள் ஆனதும் விபச்சாரம் செய்துதான் பிழைக்கும்.அப்படி அதன் தலையில் எழுதிவிட்டேன்.இந்த ரகசியத்தை வெளியே சொல்லாதே"என்று பிரம்மா சொன்னதும் பிச்சைக்கார பிரம்மச்சாரி அவனைப்
போகவிட்டான்
7/N
சற்று நேரத்திற்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து ஒருவர் வந்து அவனுக்கு இனிப்பு பண்டங்களுடன் பிச்சை போட்டார்.

பிச்சைக்கார பிரம்மச்சாரி அங்கிருந்து போனான்.

அதன்பிறகு தினமும் அந்த வீட்டிற்கு வந்து பிச்சை கேட்பான். அந்த வீட்டில் பிறந்த பெண் குழந்தையைக் கண்காணித்து வந்தான்.

8/N
பெண் வளர்ந்து பெரியவள் ஆனாள்.புஷ்பவதி ஆனதிற்கு சடங்கெல்லாம் செய்தார்கள்.பெண் மிக அழகாக இருந்தாள்.
கட்டுடல்,பட்டுமேனி, பரவசமூட்டும் பளபளப்பு. ஆனால் அந்த வீட்டிற்கு கெட்ட காலம் வந்தது.வறுமை சூழ்ந்தது. அவளுக்கு திருமணம் முடிக்க முடியவில்லை.

இதையெல்லாம் கவனித்திக்கொண்டு இருந்த

9/N
பிச்சைக்காரனும் கிரகஸ்தன் பார்ப்பான் ஆகியிருந்தான்.
அவனே ஒருவனை ஏற்பாடு செய்து,அவள் வீட்டிற்குப் போய் அவளை விசாரத்தில் ஈடுபடுத்தினால் பணம் சம்பாதிக்கலாம்னு ஆசை காட்டினான்.வீட்டார்களும் வேறு வழியின்றி சம்மதித்தார்கள்.

பிச்சைக்கார கிரஹஸ்தனால் ஏற்பாடு செய்யப்பட்ட தரகன் ஒரு ஆளை
10/N
கூட்டி வந்தான். பிச்சைக்காரன் அவனோடு தகராறு செய்தான். அங்கு ஒரே ரகளை ஆகி விட்டது.

"சரக்கினுடைய மதிப்பு தெரியாமல் விலை பேசாதீர்கள் ஓய்.
ஒரு கூடை முத்து இருந்தால் உள்ளே வா" என்று கிரஹஸ்தன் அனுபவிக்க வந்தவனைத் தடுத்தான்.
சற்று நேரத்தில் இந்த விவரம் ஊர் முழுவதும் பரவிவிட்டது.

11/N
அப்பேர்ப்பட்ட அழகியா அவள்?அவளிடம் போக ஒரு கூடை முத்து தரவேண்டுமா? என்று வணிகர் குழுமிவிட்டார்கள்.

ஒரு கூடை முத்து கொடுத்தவர்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டார்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் நடந்து வந்தது.

பிரமதேவன் தலை எழுத்துப்படி அந்தப் பெண் விபச்சாரம் செய்துதான் பிழைத்து வந்தாள்.
12/N
ஆனால்
அதற்கு விலையாக
ஒரு கூடை முத்து.
5க்கும் 10க்கும் அவள் கிடைக்கமாட்டாள்.இந்த நிலையை உருவாக்கியவன் அந்தப் பிச்சைக்கார பார்ப்பான்.

இப்போது அவன் பிச்சைக்காரன் இல்லை.
இப்போது அந்த வீட்டிக்கு அவன்தான் கார்பார் செய்யும் அதிகாரி.

அவன் ஒருநாள் இரவில் கடற்கரைப் பக்கம் போனான்.
13/N
அங்கே ஒருவன் விடிய விடிய நீரில் மூழ்கி முத்து எடுத்துக் கொண்டிருந்தான்.

"ஐயா! யார் நீர்? இங்கு என்ன செய்கிறீர்?" என்று அந்த பார்ப்பான் அவனைப்பார்த்து கேட்டான்.

"அடபாவி! நான் தானடா பிரமதேவன். அந்தப் பெண்ணின் தலையில் அவள் தலை எழுத்தை எழுதிவிட்டு வரும்போது நாம் சந்தித்துக்

14/N
கொண்டோமே உனக்கு நினைவில்லையா?
அடப்பாவி! இப்படி ஒரு கூடை முத்து அவள் விலை என்று அதை மாற்றிவிட்டாயே. இப்போது நானல்லவா ஒவ்வொரு நாளும் ஒரு கூடை முத்து சேகரிக்க வேண்டியிருக்கிறது" என்று கூறிவிட்டு பிரமதேவன் முத்தெடுக்க கடலுக்குள் மூழ்கினான்.

15/N
முன்னாள் பிச்சைக்கார பார்ப்பான் அவனைப் பார்த்து சிரித்தான்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="♦️" title="Diamond suit" aria-label="Emoji: Diamond suit">
இப்படித்தான்
பிரம்மனும் பார்ப்பானும் சேர்ந்து பொதுமகளிரை உருவாக்கினர்.

இதனுடைய அடுத்த கட்டம்.
இந்திரனே தன்மீது ஆசைப்பட்டுத்தானே வந்திருக்கிறான் என்று பார்ப்பன அகலிகை செய்தது விபச்சாரம்.புனிதம் கற்பிக்கப்பட்டது.

16/N
எந்தவொரு அயோக்கியத்தனத்தையும் பார்ப்பான் தன் ஜாதியில் தான் முதலில் ஆரம்பிப்பான். அதை நயவஞ்சகமாக மற்ற ஜாதியார்களிடம் பரப்பி விடுவான்.

"போலச் செய்தல்"
வியாதியால் பாதிக்கப்பட்டு வாழும் #சத்திரிய_சாணி கள் அதைப் பழகியவுடன் மற்ற ஜாதிகளுக்கும் பிடிக்கும் #பார்ப்பனீயபீடை

17/18
மற்ற ஜாதிகளில் அந்தச் சாக்கடை பரவியவுடன், அந்தப் பழக்கத்தை தன் ஜாதியில் வெளிப்படையாக செய்வதை தடை செய்வது #பார்ப்பனநரித்தனம்

அப்புறம், நாங்கள் எல்லாம்
அப்பாடக்கரு அப்படின்னு சாஸ்திரம் சாக்கடை யை துணைக்கு கூப்பிடுவானுங்க
அயோக்கியப்பயலுக!

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">

18/18
You can follow @arakkarperiyar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: