1.ஒரு ஆண் பெண்ணிடம் எதிர்பார்ப்பது என்ன ??
2.ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது என்ன ??
3.காதலில் எது முக்கியம் ?? https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤔" title="Thinking face" aria-label="Emoji: Thinking face">
4.கல்யாணம் அவசியமானதா ??
5.ஆண்களை ஈர்ப்பது பெண்ணின் அழகா ? மனதா ?
6.பெண்ணை ஈர்ப்பது ஆணின் பணமா ? குணமா ? https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤷" title="Person shrugging" aria-label="Emoji: Person shrugging">
7.கல்யாணத்துக்கு பிறகும் பெஸ்ட்டிகள் அவசியமா ??
8.ப்ரேக்கப்புகளுக்கான அதிக காரணம் ??https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙄" title="Face with rolling eyes" aria-label="Emoji: Face with rolling eyes">
9.ப்ரேக்கப்புக்கு அப்றமும் காதலன்/காதலி யுடன் தொடர்பில் உள்ளீர்களா ??
10.ஒரு பெண்ணை எப்போது வெறுக்க ஆரமிக்கறீர்கள் ??
11.ஒரு ஆணின் மீது எப்போது வெறுப்பு தோன்றுகிறது ??
12.அம்மா அப்பாவ தவிர இவங்கள லைப்ல பிரியவே கூடாதுனு நெனைக்கற ஒரு உறவு இருக்கா?? அப்டினா யாரு ?
13.பெண் குழந்தை or ஆண் குழந்தை
14.காதலில் ஆண்/பெண் இருவரும் பேக்கப் வைத்திருப்பது பற்றி ??
15.கல்யாணமே பன்னிக்காம ஒரு ஆண்/பெண்ணோட கடைசி வர ட்ராவல் பன்ன முடியுமா ??
You can follow @Im_DuRaI.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: