"த்ரெட்" போட்டு இருக்கேன் பிடிச்ச பதில் சொல்லுங்க பிரண்ட்ஸ்..
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😇" title="Smiling face with halo" aria-label="Emoji: Smiling face with halo">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Down pointing backhand index" aria-label="Emoji: Down pointing backhand index">
1) உங்களுடைய செல்ல பெயர் ?
2) நீங்க சிங்கள் (ஆர்) கமிட்டெட் ?
3) உங்களுக்கு பிடிச்சவங்க கூட எந்த இடத்துக்கு நீங்க போக ஆசை படுறேங்க ?
4) Different charater ல நீங்க பாத்த id யா மென்சன் பண்ணுங்க
5) காதல் பத்தி உங்கள் கருத்து ?
6) உங்களுக்கு பிடிச்ச ஹாலிவுட் மூவி ?
7) உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த ஒரு விஷயம் ?
8) ட்விட்டரை விட்டு போனாலும் உங்களுக்கு நீயபகம் வரும் ஒரு நபர் ?
9) கடவுள் உங்களுக்கு ஒரு வரம் கொடுத்த நீங்க என்ன கேட்பேங்க ?
10) உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுற ஒரு நபர் மென்சன் பண்ணுங்க ?
11) ஒரு பையன்/ பொண்ணு உங்க கிட்ட வந்து லவ் சொன்ன உங்க reaction என்னவா இருக்கும் ?
12) உங்களுடைய weekness ?
13) யாரையாவது பாத்து impress ஆகி இருக்கேங்களா ?
14) உங்களுக்கு ஒரு சூப்பர் பவர் கிடைச்ச நீங்க ,என்ன ஆகணும் ஆசை படுவேங்க ?
15) நீங்க காதலுக்கு support பண்ணுவேங்களா மாட்டேங்களா ?
16) நீங்க யாருகிட்டையும் சொல்லத ஒரு ரகசியம் சொல்லுக ?
17) ட்விட்டர் ல உங்களுக்கு பிடிச்ச நண்பா நண்பிஸ் யாருலாம் ?
18) கடைசியா தியேட்டர்க்கு போய் பாத்த படம்?
19) உலகிளையே விலைமதிக்க முடியாது னு நீங்க நினைக்கிற ஒன்னு ?
20) நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல கருத்து சொல்லிட்டு போங்க..
21) பதில் அளித்த அனைவருக்கும் நன்றி
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😇" title="Smiling face with halo" aria-label="Emoji: Smiling face with halo">,,, என்ன பத்தி என்ன நினைக்குறீங்க ,கடைசியா அதையும் சொல்லிடு போங்க
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👻" title="Ghost" aria-label="Emoji: Ghost">