1983 non alignment summit. Jordan நாட்டு தலைவருக்கு அடுத்து பேசு மாட்டேன்னு palastine தலைவர் yassar arafat அடம் பிடிக்கிறார். Castro, Arafat கிட்ட நீங்க இந்திராவின் நண்பரா ன்னு கேட்கிறார்.
Arafat இந்திரா என்னோட அக்கா மாதிரி அவங்களுக்காக என்ன வேணா பண்ணுவேன்
Fidelஒரு நல்ல தம்பியா https://twitter.com/pkcomrade/status/1247560769064988672">https://twitter.com/pkcomrade...
Arafat இந்திரா என்னோட அக்கா மாதிரி அவங்களுக்காக என்ன வேணா பண்ணுவேன்
Fidelஒரு நல்ல தம்பியா https://twitter.com/pkcomrade/status/1247560769064988672">https://twitter.com/pkcomrade...
இந்திரா காந்திக்கு தொந்தரவு பண்ணாம போய் நிகழ்ச்சில கலந்துக்கோங்கன்னு சொல்றார். Arafat பிரச்சினை பண்ணாம கலந்துகிட்டார்.
இந்த நட்பு நேரு காலத்து நட்பு.
அமெரிக்க ஆதரவு Batistaவ புரட்சியால தூக்கி எறிஞ்சு Fidel Castro 1960 ல ஐநா சபை கூட்டத்துக்கு அமெரிக்கா வரார். அமெரிக்க விடுதி
இந்த நட்பு நேரு காலத்து நட்பு.
அமெரிக்க ஆதரவு Batistaவ புரட்சியால தூக்கி எறிஞ்சு Fidel Castro 1960 ல ஐநா சபை கூட்டத்துக்கு அமெரிக்கா வரார். அமெரிக்க விடுதி
எதுவுமே தங்க இடம் கொடுக்காம தொந்தரவு பண்ண அங்க ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் பகுதியான Harlem தங்குறார். வெறும் 34 வயசே ஆன ஒரு hotel இடம் கூட கிடைக்காத நாட்டோட பிரதிநிதிய நேரா அவர் இடத்துக்கே போய் பார்த்த முதல் தலைவர் Jawaharlal Nehru. இப்படி சேர்த்த நல்ல பெயரோட
பணம் ஆயுதம் எதுவுமே இல்லாத நேரத்திலயும் இரண்டு பெரிய வல்லரசுகளுக்கு நடுவுல சமரசம் செய்யாம தைரியமா நினைச்சத பேசி கெத்தா இருந்த நாடுடா இது. ஒரே போன் காலுக்கு கால்ல விழுந்திட்டீங்களேடா சங்கிகளா