சம்பாத்தியம் பண்ணறப்ப தனக்குன்னு எடுத்து வச்சிக்கணும். இது தெரியாம பாசம் புண்ணாக்குன்னு இருந்தோம்ன்னா உன்னைய யாரு எங்கள காப்பாத்த சொன்னதுன்னோஇல்ல எல்லாருமே நம்மள தான் மக்கு மாக்கானா பாப்பாங்க. இல்லானானை இல்லாளும் வேண்டாள் ... இருக்கறவங்களுக்கும் வேண்டாம். #lifelessons
இதெல்லாம் புரியல்ன்னா கொஞ்ச நாள் கழிச்சி நம்ம மேல ஒரு கழிவிரக்கம் வரும். அப்ப என்ன நினைக்கணும்ன்னா ... நான் பாசமா என் வீட்டுக்கு தான் செஞ்சேன். அப்படி செய்யறப்ப ஒரு மகிழ்ச்சி இருந்துச்சில்ல. அந்த நல்லுணர்வோட இப்ப என்னைய கவனிச்சிக்க போறேன்ன்னு நமக்கு நாமே சொல்லிக்கலாம்.
Never regret anything you did with utmost love for your friends or family. You did it cos it felt good. That high feel made you run for better things. You made a difference in peoples life whether they acknowledge or not.
With that move forward. Cos in life , nothing stays as is
There is a cycle that involves givers & takers. To explain , Just because someone gives me mutton biriyani today I dont have to not obligated to give the same biriyani to them. We give something else to someone else which is more like rasam soru. Eventually it all balances out.
You can follow @lakschumi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.